பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பிரதமரின் தனிப்பட்ட மருத்துவர் எலியந்த வைட் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
இவர் ஒகஸ்ட் நடுப்பகுதியில் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட எலியந்த வைட் பல வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.