follow the truth

follow the truth

February, 3, 2025
Homeஉள்நாடுதேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே தேர்தல் பிற்போடப்படுகின்றது – டிலான் பெரேரா

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே தேர்தல் பிற்போடப்படுகின்றது – டிலான் பெரேரா

Published on

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சியை தோல்வியடைச் செய்ய வேண்டும் என்றார்.

தேர்தல் ஆணைக்குழு இல்லாவிட்டால், தேர்தல் திணைக்களம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலகுவாக நடத்தியிருக்கும் என டிலான் பெரேரா தெரிவித்தார்.

சமன் ரத்னாநயக்க உள்ளிட்ட தேர்தல் திணைக்கள் அதிகாரிகளுக்கு, உள்ளுராட்சி தேர்தலை நடத்தும் அந்த அதிகாரத்தை எவரும் இல்லாது செய்யக்கூடாது என் கூறினார்.

மீறி, அவ்வாறு எவரேனும் செயற்படுவார்களாயின் நாம் நீதிமன்றின் ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தின் புதிய சகாப்தம் தொடங்குகிறது

அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அடிப்படை படியாக 'GovPay' வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பதவியேற்பு விழா பெப்ரவரி...

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்

காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியை கோரி காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த இளைஞன் கடந்த 17 ஆம்...

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி மனு

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு...