T -20 உலக கிண்ண போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று சிட்னி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அதனடிப்படையில் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளவுள்ளன.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.