2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த பயிற்சிப் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி போட்டி இன்று(13) காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்தது.