இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இருபது20 கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை அடுத்து இவ்வாறு தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
🇮🇳 ❤️ pic.twitter.com/Ds7okjhj9J
— Virat Kohli (@imVkohli) September 16, 2021