follow the truth

follow the truth

April, 13, 2025
HomeUncategorizedமஹிந்த மீண்டும் முன்னிறுத்தப்பட்டுள்ளார்

மஹிந்த மீண்டும் முன்னிறுத்தப்பட்டுள்ளார்

Published on

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்தாலும் மக்களின் நம்பிக்கையை பெறுவது கடினமாகும்.

எனவே மஹிந்த ராஜபக்ஷ தான் மொட்டுக் கட்சியின் வாக்கு இயந்திரம். எனவே அவருக்கு கீழ் பொதுஜன பெரமுன எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் புதிய ஆற்றலுடன் செயற்படும் என Daily Ceylonசெய்தி பிரிவுக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2030 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு நாமல் ராஜபக்ஷவை தயார்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் இதன்படி 2025 ஆம் ஆண்டுக்கு பொதுஜன பெரமுன அதிக நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை எனவும் கட்சியின் உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொருட்களின் விலைகள் இன்னும் குறையவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும் – அரசு அவற்றையெல்லாம் மாற்றி வருகிறது

நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம்...

ஏப்ரல் மாதத்தின் 9 நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த மாதத்தின் முதல் 9 நாட்களில் நாட்டிற்கு 56,567 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு...

மலேசியாவில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு

மலேசியாவில் வெள்ளம் ஏற்பட்ட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நபர் 27 வயதுடையவர் என...