இலங்கையின் பிரபல ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொவிட் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அவருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவரின் இரு குழந்தைகளுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.