follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுகர்ப்பிணிகளுக்கான சத்துணவுப் பொதி விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

கர்ப்பிணிகளுக்கான சத்துணவுப் பொதி விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

Published on

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா சத்துணவுப் பொதி விநியோகம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

12 வாரங்கள் நிறைவடைந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 10 மாத காலத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபா மதிப்பிலான சத்துணவுப் பொதி வழங்கப்பட்டு வந்த நிலையில், உணவுப் பொருட்கள் சீராக கிடைக்காததால் கடந்த ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், பல மாவட்டங்களில் மீண்டும் போஷாக்கு பொதிகள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களில் நாடளாவிய ரீதியில் விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை(15) காலை 8.00 மணி முதல்...

பரீட்சார்த்திகளுக்காக நாளை ஆட்பதிவு திணைக்களம் திறப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்காக நாளை (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம்...

படலந்த ஆணைக்குழு அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப தீர்மானம்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து...