புத்தாண்டு காலத்தில் மக்கள் தங்கள் கிராமங்களுக்குச் சென்று வருவதை எளிதாக்கும் வகையில், ரயில்வே திணைக்களம் விசேட ரயில் சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது.
2025 ஏப்ரல் 11 முதல் 19 வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ரயில் சேவைககளையும், இலங்கை ரயில்வே திணைக்களத்தின் www.railway.gov.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையதளத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
[1] கொழும்பு கோட்டை / அனுராதபுரம் / கொழும்பு கோட்டை 2026/04/15,16,17,18,19
கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் – மு.ப 06:40 AM
அனுராதபுரத்திற்கு வருகை தரும் நேரம் – மு.ப10:38 AM
அனுராதபுரத்திலிருந்து புறப்பாடும் நேரம் – மு.ப 10:50 மணி
கொழும்பு கோட்டைக்கு வருகை தரும் நேரம் – பி.ப 02:54
[2] காங்கேசன்துறை / அனுராதபுரம் / காங்கேசன்துறை 2026/04/15,16,17,18,19
காங்கேசன்துறையிலிருந்து புறப்பாடும் நேரம் – மு.ப 06:00
அனுராதபுரத்திற்கு வருகை தரும் நேரம் – மு.ப 10:18
அனுராதபுரத்தில் இருந்து புறப்படும் நேரம் – மு.ப 10:50
காங்கேசன்துறைக்கு வருகை தரும் நேரம் – பி.ப 02:22
[3] மருதானை / மாத்தறை 2026/04/,15,18
மருதானையிலிருந்து புறப்பாடும் நேரம் – பி.ப 01:00
மாத்தறைக்கு வருகை தரும் நேரம் – பி.ப 04:37
மாத்தறை / மருதானை 2026/04/16,19
மாத்தறையிலிருந்து புறப்பாடும் நேரம் – மு.ப 11:15
மருதானைக்கு வருகை தரும் நேரம் – பி.ப 02:47
[4] மருதானை / பெலியத்த 2026/04/18
மருதானையிலிருந்து புறப்பாடும் நேரம் – பி.ப 04:40
பெலியத்தைக்கு வருகை தரும் நேரம் – பி.ப 08:40
பெலியத்த / மருதானை 2026/04/,18,19
பெலியத்தையிலிருந்து புறப்பாடும் நேரம் – மு.ப 08:20
மருதானைக்கு வருகை தரும் நேரம் – பிற்பகல் 12:30
[5] பெலியத்தவிலிருந்து மஹவ வரையான ரஜரட்ட ரெஜின (Rajarata Rejini) ரயில் 2026/04/09 முதல் அனுராதபுரத்திற்கு தினமும் பயணிக்கும்
பெலியத்தையிலிருந்து புறப்படும் நேரம் – மு.ப 08:55
கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் நேரம் – பி.ப 01:15
அனுராதபுரத்திற்கு வருகை தரும் நேரம் – பி.ப 06:47
அனுராதபுரத்திலிருந்து புறப்படுதல் – மு.ப 05:15
கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படுதல் – மு.ப 10:30
பெலியத்தைக்கு வருகை தரும் நேரம் – பி.ப 03:00
