follow the truth

follow the truth

November, 27, 2024
Homeஉள்நாடுகோதுமை மா விலை தொடர்பில் இன்று தீர்மானம்

கோதுமை மா விலை தொடர்பில் இன்று தீர்மானம்

Published on

கோதுமை மாவின் விலை தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கோதுமை மா மற்றும் அது சார்ந்த பாண் போன்றவற்றின் விலை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது நுகர்வோருக்கு விற்கப்படும் கோதுமை மாவின் விலை தொடர்பில் உற்பத்தி நிறுவனங்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, கோதை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பாண் 300 ரூபாய்க்கும், ஏனைய சிற்றுணவுகள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பல நீர்த்தேக்கங்கள், ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்

நாட்டின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (27) காலை...

வவுனியாவில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர்...

சீரற்ற வானிலை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் இன்று (26) திருப்பி அனுப்பப்பட்டுள்ளன....