follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP1Breaking news: இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

Breaking news: இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

Published on

2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் சற்று  முன்னர் இடம்பெற்றது.

இந்த திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 120 வாக்குகள் ஆதரவாகவும் 5 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

43 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி வெளியிட்ட கருத்து – திங்களன்று கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னாரில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக...

வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை

பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (19) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,...

இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம்...