follow the truth

follow the truth

January, 15, 2025
HomeTOP1இரட்டை கோபுர தாக்குதல்: இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தி

இரட்டை கோபுர தாக்குதல்: இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தி

Published on

இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி ஜோ பைடன் 6 நிமிட காணொளியொன்றை வௌியிட்டுள்ளார்.

செப்டம்பர் 11 தாக்குதல் தினத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.

ஒற்றுமையே நாட்டின் மிகப்பெரிய சக்தி எனவும் அவர் கூறியுள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த 2,977 மக்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஒற்றுமை என்பது ஒரு போதும் உடைக்கப்பட முடியாதது என்பதை இதன் ஊடாக கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்ட நிவ்யோர்க், பென்டகன், பென்சில்வேனியா பகுதிகளுக்கு ஜனாதிபதி மற்றும் முதல் பெண் ஆகியோர் இன்று (11) செல்லவுள்ளனர்.

இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்து 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மக்கள் வீதிகளில் இந்தத் தாக்குதலின்போது உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்புக்கு 12 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

சீன ஜனாதிபதி – அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவிற்கு...

மீண்டும் காலநிலையில் மாற்றம்

இன்றும் பல பகுதிகளுக்கு 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு,...