பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஆகஸ்ட் 23 ஆம்திகதிக்கு பின் பின்னர் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மாறாமல் உள்ளது.
அமெரிக்க டொலரின் விற்பனை விலை மாற்றமின்றி ரூ. 368.71.அகா உள்ளது.