நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவில் மாற்றம் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 368.68,மற்றும் விற்பனை விலை ரூ.357.31
இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று ஏற்ற இறக்கம் கண்டுள்ளது.