follow the truth

follow the truth

January, 14, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் இறக்குமதி, விநியோகம் : புதிய குழு! -காஞ்சன விஜேசேகர

எரிபொருள் இறக்குமதி, விநியோகம் : புதிய குழு! -காஞ்சன விஜேசேகர

Published on

பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தகுந்த நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC உடன் பல நிறுவனங்கள் இலங்கையில் பெற்றோலிய தொழிற்துறையில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை மாணவியை கடத்திய இளைஞர்கள் நீதிமன்றுக்கு

ஐம்பது இலட்சம் ரூபா கப்பம் கோரி தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரும்...

மாணிக்கக்கற்களுடன் கைதான தந்தை, மகள்

சுமார் 17,450,875 ரூபாய் மதிப்புள்ள மாணிக்கக்கற்களை தமது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இருவர்...

நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை

ஒவ்வொரு நாளும் 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக நாளொன்றுக்கு 1,200...