பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சற்று உயர்ந்துள்ளது, டொலரின் வாங்கும் விலை ரூ. 357.16 மற்றும் விற்பனை விலை ரூ. 368.41ஆகவும் பதிவாகியுள்ளது.