follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி மாளிகையில் பொருட்கள் திருடப்பட்டுள்ளன! - தொல்பொருள் திணைக்களம்

ஜனாதிபதி மாளிகையில் பொருட்கள் திருடப்பட்டுள்ளன! – தொல்பொருள் திணைக்களம்

Published on

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை ஆகிய அலுவலகங்களில் உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில திருடப்பட்டுள்ளதாகவும் இலங்கை தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பொதுச் சொத்து மற்றும் தேசிய மரபுரிமைகளுக்கு உட்படும் இடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும் அங்குள்ள பொருட்களைத் திருடுவதும் தண்டனைக்குரிய பாரிய குற்றம் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகைக்கு ஏற்பட்டிருக்கும் சேத விபரம் தொடர்பில் இரு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு முழுமையான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தொல்பொருள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று (25) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்...

தேங்காய் ஒன்றின் விலை ரூ. 150 வரை உயர்வு

சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் உணவக...

போதியளவு எரிபொருள் உள்ளது

இலங்கையில் 123,888 மெட்ரிக் தொன் டீசலும் 13,627 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் இருப்பதாக முன்னாள் மின்சாரம் மற்றும்...