எரிபொருள், போக்குவரத்து மற்றும் மின்சாரமின்மை போன்ற நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ‘வீடுகளில் இருந்து வேலை’ எனும் முறைமையின் கீழ் அரச ஊழியர் தற்போது கடமையாற்றி வருகின்றனர்.
அவ்வாறு கடமையாற்றும் ஊழியர்கள் மேலும் ஒரு மாதத்துக்கு வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கு அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பிலான சுற்றறிக்கை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.