follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுபெரஹரவுக்காக அகற்றப்பட்டது 100 நாட்களை கடந்த போராட்டக்களம்!

பெரஹரவுக்காக அகற்றப்பட்டது 100 நாட்களை கடந்த போராட்டக்களம்!

Published on

கண்டி ஜோர்ஜ் சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டிருந்த 100 நாட்களைக் கடந்த ‘கோட்டா கோ கம’ பேராட்டக்களமானது கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த பெரஹெர உற்சவத்தினையொட்டி அதனை உருவாக்கியவர்களினாலேயே அகற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் குறித்த பெரஹர உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் போராட்ட களத்தை அகற்றுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய போராட்டக்களமானது அகற்றப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் தற்போதைய ஆட்சியாளர்கள் முறையற்ற ஆட்சியை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான போராட்ட களம் மீண்டும் உருவாக்கப்படும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அநுர மீது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம்...

தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள உபகுழு

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு உபகுழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக களுத்துறை மாவட்ட...

வடக்கு ரயில் சேவை தொடர்பிலான விசேட அறிவிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...