கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரால் இன்று அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 8 பேர் காயமடைந்துள்ளதுடன், ஊடகவியலாளர்கள்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.