follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி ரணில் வீட்டின் மீது தாக்குதல் : காணொளிகள் இருப்பின் 'வட்ஸ்அப்' செய்யுங்கள்!

ஜனாதிபதி ரணில் வீட்டின் மீது தாக்குதல் : காணொளிகள் இருப்பின் ‘வட்ஸ்அப்’ செய்யுங்கள்!

Published on

சட்டவிரோதமாக பிரவேசித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீவைத்தமை தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்

இல்லத்துக்கு தீவைத்தமை மற்றும் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் விபரங்கள் தெரிந்தவர்கள் 071-8594950 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு, அது தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளி காட்சிகளை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...