follow the truth

follow the truth

January, 20, 2025
Homeஉள்நாடு2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் பூர்த்தி

2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் பூர்த்தி

Published on

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் பூர்த்தியடைந்துள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இந்த கொடுப்பனவு 24 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், வருமானத்தை இழந்தவர்கள் எவருக்கேனும் 2000 ரூபா கொடுப்பனவு கிடைக்காவிட்டால் முறையீடு செய்ய முடியும் என ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

தமது முறையீட்டினை மாவட்ட அரசாங்க அதிபர்கள் அல்லது பிரதேச செயலாளர்களிடம் சமர்ப்பிக்குமாறும் செயலணி அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் கலாசார நிகழ்வு பிரதமர் தலைமையில் கொழும்பில்

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும்...

ரயிலில் பயணித்த போக்குவரத்து அமைச்சர்

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று காலை மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு அலுவலக ரயிலில் சாதாரண பயணியாகப் பயணம்...

விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு பிணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன...