follow the truth

follow the truth

November, 15, 2024
HomeTOP1இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

Published on

கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்றுள்ளனர்.

பிக்குகள், சர்வமத தலைவர்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஓல்கோட் மாவத்தையினுள் நுழைவதை தடுக்கும் வகையில் மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் தங்கியிருந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு கொழும்பு நீதவான் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விருப்பு வாக்கு : பதுளை மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)...

விருப்பு வாக்கு : காலி மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காலி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)...

விருப்பு வாக்கு : ஹம்பாந்தோட்டை மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)...