follow the truth

follow the truth

September, 25, 2024
HomeTOP1உணவுப் பற்றாக்குறைக்கு என்ன தீர்வு என்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லை! - சஜித்

உணவுப் பற்றாக்குறைக்கு என்ன தீர்வு என்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லை! – சஜித்

Published on

தற்போதைய உணவுப் பற்றாக்குறைக்கு அரசாங்கத்தின் தீர்வு என்னவென்பதுகூட அரசாங்கத்துக்கு தெரியவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றிடம்பெற்ற விவசாயம் மற்றும் உணவு விநியோக சேவைத்துறை நிபுணர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரிசி தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், ​​எந்த நாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படப்போகிறது என்பது கூட அரசுக்கு தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை; ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் நிறைந்த நாட்டை உருவாக்க இடமளித்து விட்டு அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கத்தில் எவரிடமும் தீர்வில்லை எனவும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை பற்றி மூடிஸ் இனது நிலைப்பாடு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு...

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால்...

IMF உடனான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி...