follow the truth

follow the truth

November, 29, 2024
Homeஉள்நாடுஅரசாங்கத்தில் இருந்து வௌியேறப்போவதில்லை - மைத்ரிபால சிறிசேன

அரசாங்கத்தில் இருந்து வௌியேறப்போவதில்லை – மைத்ரிபால சிறிசேன

Published on

ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானத்தினையும் மேற்கொள்ளவில்லை என கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானதாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாளை கட்சியின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட உரையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப்...

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் வீழ்ச்சியைப்...