follow the truth

follow the truth

November, 28, 2024
Homeஉலகம்ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பிலிருந்து விலகுகிறோம்! - ரஷ்யா அறிவிப்பு!

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பிலிருந்து விலகுகிறோம்! – ரஷ்யா அறிவிப்பு!

Published on

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பிலிருந்து தாம் விலகுவதாக ரஷ்யா அரசு அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான நடவடிக்கை தங்களது மதிப்புகளுக்கு எதிரானது என உலக சுற்றுலா அமைப்பு தெரிவித்திருந்ததுடன் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி ரஷ்யாவை தமது அமைப்பிலிருந்து இடைநிறுத்தியும் வைத்தது.

சுற்றுலா அமைப்பின் முடிவினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகுவதாக ரஷ்யா நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி அதிகரிப்பு

ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றதும் கனடா சீனா மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

அதானி, மருமகன் சாகர் அதானிக்கு எதிராக இலஞ்சம் குற்றச்சாட்டு இல்லை : அதானி குழுமம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளவரும், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபருமான அதானியின் மீது அமெரிக்காவின் நியூயார்க்...

இஸ்ரேல்- லெபனான் இடையே போர் நிறுத்தம் தொடங்கியது

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல்...