follow the truth

follow the truth

November, 29, 2024
Homeஉள்நாடுவைத்தியர் ஜயருவன் பண்டாரவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. (Update)

வைத்தியர் ஜயருவன் பண்டாரவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. (Update)

Published on

நேர்காணல் ஒன்றில் கொரோனா பரிசோதனையின் புள்ளிவிபரம் தொடர்பில் முன்வைத்த அறிக்கை குறித்து வாக்குமூலமளிப்பதற்கு சுகாதார அமைச்சின் முன்னாள் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டாரவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அது தொடர்பில் வாக்குமூலம் வழங்க சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜயருவன் பண்டார குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர் சார்பில் முன்னிலையான அவரது சட்டத்தரணி கால அவகாசம் வழங்குமாறு கோரியயிருந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியர் ஜயருவன் பண்டார நேர்காணலில் தெரிவித்த விடயம் தொடர்பில், ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ரசித்த விஜேவன்ன மற்றும் ஒளடத கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ச ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தனர்.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற காலநிலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பச்சை...

ஸ்வர்ண நாடு கிலோ நூறு ரூபாயிற்கு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள ஸ்வர்ண நாடு அரிசியின் மொத்த விலை தற்போது 25 இந்திய ரூபாவாக...