பூஸா ரயில் நிலையத்துக்கு அருகில் வாகனம் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானமையால், கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாத்தறையிலிருந்து பயணித்த சாகரிகா ரயிலில், கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, காரில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.