எதிர்வரும் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பல சிக்கல்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட வரைவில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் நாளை மாலை 5 மணிக்கு முன்னதாக அறிவிக்குமாறு கட்சித் தலைவர்களிடம் அண்மையில் கோரப்பட்டிருந்தது.