ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
நான் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அண்மைய நாட்களில் என்னுடன் தொடர்புகளை பேணிய அனைவரும் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.