follow the truth

follow the truth

April, 18, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாராஜபக்ஷக்களின் வீழ்ச்சி குறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட கட்டுரை

ராஜபக்ஷக்களின் வீழ்ச்சி குறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட கட்டுரை

Published on

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் குடும்பம் சிதைந்து கொண்டிருக்கிறது என்று தெ வோஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ராஜபக்சர்களின் அரசியல் குடும்பத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் முறுகல் தொடர்பிலேயே இந்த செய்தியை தெ வோஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது.

இது ஒருவேளை இலங்கைக்கு சிறப்பானதாக இருக்கலாம் என்று ஒரு ஊடக நிறுவனத் தலைவர் கூறியதாக அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இது ராஜபக்சர்களின் செயல்களாலேயே ஏற்பட்டது என்றும் அந்த ஊடக நிறுவனத்தலைவர் தெ வோஷிங்டன் போஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஒரு காலத்தில் ‘அப்பச்சி’ அதாவது மக்களின் அன்புக்குரிய தந்தை எனப் போற்றப்பட்டார்.

இப்போது அவர் தனது இரண்டாவது மாடி படுக்கையறையில் பதுங்கியிருந்தார். இராணுவத்தினர் வந்து தம்மை மீட்குமாறு கோரினார் என்றும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ராஜபக்ச சகோதரர்கள் இலங்கையில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

2005 இல் மஹிந்தவை ஜனாதிபதியாக வெற்றியடையச் செய்த பின்னர், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதிலும் அவர், மக்கள் ஆதரவை உருவாக்கினர்.

எனினும் 2019 ஆம் ஆண்டில், கோட்டாபய ஜனாதிபதியான பின்னர், ​​தெற்காசியாவின் செழிப்பான தேசமும் அழிவுக்கு இட்டுச் செல்லப்பட்டது ,

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் கடிதங்கள் வருகின்றன.. பதில் வேண்டுமெனில் NPP இற்கு வாக்களியுங்கள் – பிரதமர்

தமக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் கிடைக்கின்றன என்றும், அந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக 900க்கும் மேற்பட்டவை, கிராம மட்டத்திலேயே...

நானும் ரௌடிதான் – அமைச்சர் இராமலிங்கம்

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல்,...

புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி

புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கோரிக்கை...