இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று பங்களாதேஷ் அணி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி, தனது முதல் இன்னிங்சிற்காக பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 365 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய முஸ்புகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் லிட்டன் தாஸ் 141 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் கசுன் ராஜித 5 விக்கெட்களை மற்றும் அசித பெர்ணான்டோ 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
பங்களாதேஷ் அணியின் ஆரம்ப போட்டியார்கள் உட்பட 6 பேர் எவ்வித ஓட்டங்களும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.