follow the truth

follow the truth

December, 24, 2024
Homeஉள்நாடுகொவிட் தொற்றினால் மேலும் 192 பேர் உயிரிழப்பு

கொவிட் தொற்றினால் மேலும் 192 பேர் உயிரிழப்பு

Published on

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 192 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,775ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

2024ஆம் ஆண்டில் இதுவரை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட...

நாடளாவிய ரீதியில் மருந்தாளர்களுக்கு வெற்றிடம்

நாடளாவிய ரீதியில் சட்ட ரீதியாக மருந்தகங்களை முன்கொண்டு நடத்துவதற்கு பாரியளவில் மருந்தாளர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள்...

துறைமுகத்தில் கொள்கலன்களை விடுவிக்கும் பணிகளை வினைத்திறனாக்க நடவடிக்கை

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொள்கலன்களை விடுவிக்கும் பணிகளை வினைத்திறனாக்கும் நோக்கத்திற்காக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை...