வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியை அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே, நேற்று இராஜினாமாச் செய்ததையடுத்து, அந்த பதவி வெற்றிடத்துக்கே அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
follow the truth
Published on