follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉலகம்இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் வெற்றி

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் வெற்றி

Published on

அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட கஷாண்ட்ரா பெர்னாண்டோ என்ற பெண் வெற்றிபெற்றுள்ளார்.

கஷாண்ட்ரா பெர்னாண்டோ இலங்கையை சேர்ந்த ரன்ஞ் பெரேரா ( லிபரல்) என்பவரை தோற்கடித்து விக்டோரியாவில் உள்ள ஹோல்ட் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

இவர் தனது குடும்பத்தினருடன் 11 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் வசித்து வந்ததுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென்கொரிய ஜனாதிபதி கைது

தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் இயோல் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இம்மாத முற்பகுதியில்...

தென்னாப்பிரிக்காவில் சோகம் – 100 பேர் பலி

தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்கள் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் என்று வெளிநாட்டு...

“தற்கொலை பண்ணிக்கோங்க..” திடீரென கிம் ஜாங் போட்ட உத்தரவு

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இப்போது தீவிரமடைந்துள்ள சூழலில், ரஷ்யாவுக்காக சுமார் 10 ஆயிரம் வடகொரிய வீரர்கள் போரிட்டு...