அவுஸ்திரேலிய தேசிய அணி இலங்கைக்கான சுற்றுப்யணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த தொடருக்கான இலங்கையின் உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெஸ்ட் அணியை திமுத் கருணாரத்ன வழிநடத்த உள்ளதோடு ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 அணியை தசுன் ஷானக வழிநடத்துவார் எனவும் குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.