புதிதாக 2 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் குறித்த அமைச்சர்கள் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
- நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பற்துறை ,விமான சேவை ,
- சுசில் பிரேமஜயந்த – கல்வி
- கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
- ஹரீன்- சுற்றுலா மற்றும் காணி
- மனுஷ நாணயக்கார- தொழில் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு
- நளின் பெர்னாண்டோ- வர்த்தகம்
- விஜயதாச ராஜபக்ச- நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ,அரசியலமைப்பு விவகாரம்
- ரமேஷ் பத்திரன- பொதுநிர்வாகம்
- டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு