காலிமுகத்திடல் வன்முறை சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் கீழ், 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.