எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்பதற்கு தயார் என்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயாதீன எம்.பிக்கள் குழு அவரை ஆதரிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
follow the truth
Published on