follow the truth

follow the truth

March, 8, 2025
Homeஉள்நாடுசஜித் மீதும் தாக்குதல்

சஜித் மீதும் தாக்குதல்

Published on

கோட்டாகோகம, மைனாகோகம ஆகிய இடங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டக் குழுவினர் தற்போது வருகைத்தந்திருந்தனர்.

இதன்போது எரான் விக்ரமரத்ன எம்.பி மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து சஜித்தும், எரானும் ஒரே வாகனத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஏற்றப்பட்டு சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்

சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரேஞ்ச் ரோவரின் 135 யூனிட்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...

கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு

2024 டிசம்பரில் இலங்கையில் கிரெடிட் கார்டு பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நவம்பர் 2024 நிலவரப்படி, செயலில் உள்ள...

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான...