இலங்கை டெஸ்ட் குழாம் பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இன்று அதிகாலை புறப்பட்டது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதலாவது போட்டி நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியில் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்கவுள்ளார்.
இரு அணிகள் மோதும் முதல் போட்டி மே 15ம் திகதி சிட்டகாங்கிலும், 2வது போட்டி மே 23ம் திகதி டாக்காவில் இடம்பெறவுள்ளது.