பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக, திமுத் கருணாரட்ன தலைமையில் 18 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழுவினால் இந்தக் குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, எதிர்வரும் 8ஆம் திகதி, இலங்கை குழாம் பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளது.