ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கட்சியின் மாத்தறை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் அவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் மாகாண முன்னாள் ஆளுநர் ஹேமல் குணசேகர முன்னிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.