follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுபொது போக்குவரத்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

பொது போக்குவரத்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

Published on

பொது போக்குவரத்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை உடன் கைது செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் தனியார் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களை கைது செய்யுமாறு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதியை இடையூறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில்...

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி...