பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழி வகுக்கும் வகையில் பிரதமரும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.