follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுவிஜித பேருகொடவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி

விஜித பேருகொடவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி

Published on

நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக விஜித பேருகொட இன்று (22) காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

துறைமுகம் மற்றும் கப்பல் துறை இராஜாங்க அமைச்சராக கடந்த 19ம் திகதி இவர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...