இன்று(21) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
ABCDEFGHIJKL | PQRSTUVW :
– மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
– பி.ப. 5.00 – இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.