follow the truth

follow the truth

February, 7, 2025
Homeஉள்நாடுஅத்தியாவசிய மருந்துகள் சில கையிருப்பில் இல்லை

அத்தியாவசிய மருந்துகள் சில கையிருப்பில் இல்லை

Published on

அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக சில மருத்துவமனைகள் திட்டமிடப்பட்ட அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் இல்லாத மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

அந்த வகையில் 646 அத்தியாவசிய மருந்துகளில் 37 மருந்துகள் தற்போது கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு சில மருந்துகளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை வைத்தியசாலைகளில் மரணங்கள் எதுவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் காலங்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும் அரிசியின் கட்டுப்பாட்டு விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் தற்போதைய கட்டுப்பாட்டு...

எல்ல ஒடிஸி நானுஓயா என்ற புதிய ரயில் சேவை ஆரம்பம்

எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் நானு ஓயா மற்றும் பதுளை இடையே எல்ல ஒடிஸி நானு...

ஜனாதிபதிக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச...