follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிகரலாபத்தை பெற்றுள்ளது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிகரலாபத்தை பெற்றுள்ளது

Published on

2006 ஆம் ஆண்டு முதல் 31 மார்ச் 2022 இல் முடிவடைந்த  நிதியாண்டில், 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் குழு நிகரலாபத்தை தொற்றுநோய் சவால்களுக்கு மத்தியிலும் பதிவு செய்துள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

விமான நிறுவனம் தனது 2021-22 நிதியாண்டில் ஊழியர்களின் செலவுகள் மற்றும் மேல்நிலைகளைக் குறைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இந்த நிதித் திருப்பத்தை அடைய முடிந்ததாகவும் தெரிவித்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை அதிகரிக்க அனுமதி

இவ்வாண்டு இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நலன்புரி கொடுப்பனவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ...

ஜனாதிபதி – சீன ஜனாதிபதி இடையே சந்திப்பு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(15) இடம்பெற்றுள்ளது. இந்த...