புதிய அமைச்சரவையின் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து வருகின்றனர்.
இந்நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- தினேஷ் குணவர்தன- உள்நாட்டு அலுவல்கள், உள்விவகார, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
- டக்ளஸ் தேவாநந்தா- கடற்றொழில்
- ரமேஷ் பத்திரண- கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்
- பிரசன்ன ரணதுங்க- பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை
- திலும் அமுனுகம- போக்குவரத்து மற்றும் கைதொழில்
- கனக ஹேரத்- நெஞ்சாலைகள்
- விதுர விக்ரமநாயக்க- தொழிற்துறை
- ஜானக்க வக்கும்புர- விவசாய மற்றும் நீர்பாசனம்
- செஹான் சேமசிங்க- வர்த்தக மற்றம் சமுர்த்தி அபிவிருத்தி
- மொஹான் பிரியதர்ஷன டி சில்வா- நீர் வழங்கல்
- கஞ்சன விஜேசேகர- வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
- தேனுக விதானகமகே- இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை
- நாலக கொடஹேவா- ஊடகத்துறை
- நசீர் அஹமட்- சுற்றாடல்
- பிரமீத பண்டார தென்னகோன்- துறைமுகங்கள் மற்றும் கடற்துறை